Tamilவிளையாட்டு

கங்குலியின் சாதனையை முறியடிக்க போகும் விராட் கோலி

நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நாளைமறுநாள் தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி 11 ரன்கள் அடித்தால் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலியை பின்னுக்குத் தள்ளி விடுவார்.

சச்சின் தெண்டுல்கர் 15921 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ராகுல் டிராவிட் 13265 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். சுனில் கவாஸ்கர் 10122 ரன்களுடன் 3-வது இடத்திலும், லட்சுமண் 8781 ரன்களுடனம் 5-வது இடத்திலும், சேவாக் 8503 ரன்களுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். கங்குலி 7212 ரன்களுடன் 6-வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *