Tamilசெய்திகள்

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா பாதிப்பு

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, வைத்திலிங்கம் அவரது சென்னை இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஈபிஎஸ் தரப்பில் சிலருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.