Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணை வெளியீடு

பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12-ந்தேதி முதல் மே 19-ந்தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி கடந்த 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் தேதி தெரியாததால் ஐபிஎல் தொடருக்கான முதல் இரண்டு வாரத்துக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.

தற்போது தேதி தெரிந்துள்ளதால் அதற்கேற்படி முழு அட்டவணையையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதற்கேற்றபடி தேதிகளை மாற்றியமைத்து கொல்கத்தா அணிக்கான ஏழு ஹோம் போட்டிகளையும் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளின் முழு அட்டவணை:-

1. மார்ச் 23:- சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (சென்னை)

2. மார்ச் 24:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கொல்கத்தா)
3. மார்ச் 24:- மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் (மும்பை)

4. மார்ச் 25:- ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஜெய்ப்பூர்)

5. மார்ச் 26:- டெல்லி கேப்பிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் (டெல்லி)

6. மார்ச் 27:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (கொல்கத்தா)

7. மார்ச் 28:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை இந்தியன்ஸ் (பெங்களூர்)

8. மார்ச் 29:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் (ஐதராபாத்)

9. மார்ச் 30:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை இந்தியன்ஸ் (மொகாலி)
10. மார்ச் 30:- டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (டெல்லி)

11. மார்ச் 31:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஐதராபாத்)
12. மார்ச் 31:- சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் (சென்னை)

13. ஏப்ரல் 01:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி கேப்பிட்டல்ஸ் (மொகாலி)

14. ஏப்ரல் 02:- ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஜெய்ப்பூர்)

15. ஏப்ரல் 03:- மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் (மும்பை)

16. ஏப்ரல் 04:- டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் (டெல்லி)

17. ஏப்ரல் 05:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பெங்களூர்)

18. ஏப்ரல் 06:- சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (சென்னை)
19. ஏப்ரல் 06:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் (ஐதராபாத்)

20. ஏப்ரல் 07:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – டெல்லி கேப்பிட்டல்ஸ் (பெங்களூர்)
21. ஏப்ரல் 07:- ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஜெய்ப்பூர்)

22. ஏப்ரல் 08:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் (மொகாலி)

23. ஏப்ரல் 09:- சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சென்னை)

24. ஏப்ரல் 10:- மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (மும்பை)

25. ஏப்ரல் 11:- ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் (ஜெய்ப்பூர்)

26. ஏப்ரல் 12:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் (கொல்கத்தா)

27. ஏப்ரல் 13:- மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் (மும்பை)
28. ஏப்ரல் 13:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மொகாலி)

29. ஏப்ரல் 14:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் (கொல்கத்தா)
30. ஏப்ரல் 14:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் (ஐதராபாத்)

31. ஏப்ரல் 15:- மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் (மும்பை)

32. ஏப்ரல் 16:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் ராயல்ஸ் (மொகாலி)

33. ஏப்ரல் 17:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் (ஐதராபாத்)

34. ஏப்ரல் 18:- டெல்லி கேப்பிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் (டெல்லி)

35. ஏப்ரல் 19:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (கொல்கத்தா)

36. ஏப்ரல் 20:- ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் (ஜெய்ப்பூர்)
37. ஏப்ரல் 20:- டெல்லி கேப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (டெல்லி)

38. ஏப்ரல் 21:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஐதராபாத்)
39. ஏப்ரல் 21:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை சூப்பர் கிங்ஸ் (பெங்களூர்)

40. ஏப்ரல் 22:- ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் (ஜெய்ப்பூர்)

41. ஏப்ரல் 23:- சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் (சென்னை)

42. ஏப்ரல் 24:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (பெங்களூர்)

43. ஏப்ரல் 25:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் (கொல்கத்தா)

44. ஏப்ரல் 26:- சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் (சென்னை)

45. ஏப்ரல் 27:- ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் (ஜெய்ப்பூர்)

46. ஏப்ரல் 28:- டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (டெல்லி)
47. ஏப்ரல் 28:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் (கொல்கத்தா)

48. ஏப்ரல் 29:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஐதராபாத்)

49. ஏப்ரல் 30:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் (பெங்களூர்)

50. மே 01:- சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் (சென்னை)

51. மே 02:- மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் (மும்பை)

52. மே 03:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மொகாலி)

53. மே 04:- டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் (டெல்லி)
54. மே 04:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் (பெங்களூர்)

55. மே 05:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சென்னை சூப்பர் கிங்ஸ் (மொகாலி)
56. மே 05:- மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மும்பை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *