Tamilவிளையாட்டு

உலக ஹாக்கி தொடர் அரையிறுதிப் போட்டி – இந்தியா, ஜப்பான் இன்று மோதல்

8 அணிகள் இடையிலான உலக ஹாக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் அமெரிக்கா-தென் ஆப்பிரிக்கா (மாலை 5 மணி), இந்தியா-ஜப்பான் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன.

முன்னதாக காலை 8 மணிக்கு நடைபெறும் 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் ரஷியா-போலந்து அணிகள் சந்திக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *