X

உக்ரைன் விவாகரம் குறித்து பாராளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பதிலளிக்கிறார்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தின் மக்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று பதிலளிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை, மாநிலங்களவையில் கடந்த 15-ம் தேதி வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் உக்ரைன் விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.