Tamilஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள்- மார்ச் 20, 2020

மேஷம்: இனிய அனுபவத்தால் மனம் உற்சாகம் எழும். சிறு செயலையும், நேர்த்தியுடன் செய்வீர்கள்.

ரிஷபம்: மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படலாம். மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் அதிகம் பேச வேண்டாம்.

மிதுனம்: செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற்ற கூடுதல் அவகாசம் தேவைப்படும்.

கடகம்: எதிரியினால் உருவான இடையூறுகளை சமயோசிதமாக சரி செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி அதிகரிப்பால் லாபம் உயரும்.

சிம்மம்: நண்பரிடம் குடும்ப விஷயம் பேசுவீர்கள். எதிர்பார்த்த உதவி ஓரளவு கிடைக்கும்.

கன்னி: சந்தோஷ நிகழ்வை நண்பரிடம் சொல்லி மகிழ்வீர்கள். பேச்சு, செயல்களில் உற்சாகம் வெளிப்படும்.

துலாம்: அவசரப்பணியால் பரபரப்பு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும்.

விருச்சிகம்: திட்டமிட்ட பணி நிறைவேறி நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும்.

தனுசு: அனுபவ அறிவால் வாழ்வில் வெல்வீர்கள். மனதில் சாந்த குணம் நிறைந்திருக்கும்.

மகரம்: அறிமுகம் இல்லாத எவரிடமும் பொது விஷயம் பேச வேண்டாம். தொழில் வியாபாரம் மந்த கதியில் இயங்கும்.

கும்பம்: திட்டமிட்ட பணிகள் நிறைவேற தாமதம் ஏற்படலாம். தொழில், வியாபாரம் நல்ல வளர்ச்சி பெற கூடுதல் முயற்சி தேவைப்படும்.

மீனம்: உறவினர்களின் அன்பான பேச்சு ஊக்கமளிக்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான பணிகளை மேற்கொள்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *