Tamilஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 14, 2019

மேஷம்: செயல்களில் சமயோசிதம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்: வாழ்வில் சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். கடந்த கால உழைப்பிற்கான நற்பலன் தேடி வரும்.

மிதுனம்: இடையூறு செய்பவரை விட்டு விலகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும். விட்டுச்சென்றவர்கள் வந்துசேர்வார்கள்.

கடகம்: செயல்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு சரி செய்வதால் வளர்ச்சி சீராகும்.

சிம்மம்: சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

கன்னி: உறவினரிடம் கருத்துவேறுபாடு ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகும்.

துலாம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்: கூடுதல் பணி உருவாகி தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது.

தனுசு: உறவினர், நண்பர் பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். லாபம் கூடும்.

மகரம்: நீதி, நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் இருந்த அதிருப்தி மறையும்.

கும்பம்: உங்களின் நற்செயலை சிலர் குறைகூறி கூறலாம். தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும்.

மீனம்: சிலர் சுயலாபம் பெற உங்களை புகழ்ந்து பேசுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *