X

இன்றைய ராசிபலன்கள்- ஜூலை 26, 2019

மேஷம்: நற்பெயரை காப்பதில் கூடுதல் கவனம் கொள்வீர்கள். குடும்பத்தினர் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது.

ரிஷபம்:. பணியாளர்கள் சலுகை கிடைக்க பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர் குழந்தைகளின் நற்செயல் பெருமையை தேடித் தரும்.

மிதுனம்: தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர்.

கடகம்: சகோதர வழியில் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் செய்வீர்கள்.

சிம்மம்: புதிய வாய்ப்பால் தகுதியை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும்..

கன்னி:. உறவினர் வகையில் திடீர் செலவு ஏற்படலாம். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

துலாம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் சீரான முன்னேற்றம். பெண்கள் கணவரின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வர்.

தனுசு: லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும்.

விருச்சிகம்: தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். சேமிக்கும் விதத்தில் லாபம் அதிகரிக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மகரம்: செயல்களில் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். மிதமான லாபம் கிடைக்கும்.

கும்பம்: பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர்.. பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும்.

மீனம்:. லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.