இன்றைய ராசிபலன்கள்- ஜூன் 23, 2020
மேஷம்: வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.
ரிஷபம்: மதிநுட்பத்துடன் செயல்பட்டு சோதனைகளை வெல்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் பெருகும்.
மிதுனம்: பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.
கடகம்: அடுத்தவர் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்பத் தேவை ஓரளவு பூர்த்தியாகும்.
சிம்மம்: உங்களின் நற்செயலை மற்றவர் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும்.
கன்னி: கடந்த கால நற்செயலுக்கான நற்பலன் தேடிவரும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் பன்டமங்கு அதிகரிக்கும். பணக்கடனில் பெரும்பகுதி அடைபடும்.
துலாம்:. தொழில், வியாபாரத்தில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வீர்கள். லாபம் சுமாராக இருக்கும்..
விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். வருமானம் உயரும்.
தனுசு: தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது.
மகரம்: சமயோசிதமாக செயல்பட்டு வருவீர்கள். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும்.
கும்பம்: குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சி கண்டு மற்றவர் வியப்படைவர்.
மீனம்: வருமானம் சீராக இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.