X

இன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 20, 2020

மேஷம்: தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும்.

ரிஷபம்:. தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

மிதுனம்: மனதில் உற்சாகம் மிகுந்திருக்கும். உறவினர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். வருமானம் அதிகரிக்கும்..

கடகம்: தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பரமாகச் செலவழிப்பர். மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.

சிம்மம்: பேச்சு, செயலில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும்.

கன்னி: குடும்பத்தினர் பெருமைப்படும் விதத்தில் செயல்படுவீர்கள். நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

துலாம்:. லாபம் படிப்படியாக உயரும். பெண்கள் சிக்கனம் மூலம் சேமிக்க முயல்வர். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும்.

விருச்சிகம்: செயல்களில் எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.

தனுசு: மனக்குழப்பம் உண்டாகி மறையும். தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம்.

மகரம்:. மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

கும்பம்:. தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.

மீனம்: தொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராகத் திகழ்வர்.