Tamilவிளையாட்டு

இந்திய ஹாக்கி அணிகள் சுவிட்சர்லாந்து பயணம்

சுவட்சர்லாந்தின் லாசேன் நகரில் ஐவர் ஹாக்கி போட்டி முதல் முறையாக நடைபெறுகிறது. இதில் கலந்துக்கொள்வதற்காக இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மற்றும் பெண்கள் ஹாக்கி அணி நேற்று சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்த போட்டி ஜூன் 4, 5 தேதிகளில் நடக்கும். இந்திய ஆண்கள் அணி மலேசியா, பாகிஸ்தான், போலந்து, சுவிட்சர்லாந்து அணிகளுடனும், மகளிர் அணி தென் ஆப்ரிக்கா, உருகுவே, போலந்து, சுவிட்சர்லாந்து அணிகளுடனும் ரவுண்ட் ராபின் முறையில் மோத உள்ளன.