இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது
இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற சாதனையாளரான அவர் ஒரு சிறந்த டான்சர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்த நிலையில் இந்த நடன வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.
ஏற்கனவே அவர் கச்சா பாதம், மாயகிரியே பாடல்களுக்கு நடனமாடி லட்சக்கணக்கானவர்களின் இதயங்களை கவர்ந்து இருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது