இந்தியா, வங்காளதேசம் மகளிர் அணி இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றது. ஆனால், கடந் 16ம் தேதி நடைபெற்ற போட்டியின் போது வங்காளதேசம் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்நிலையில், இந்தியா- வங்காளதேசம் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வங்காளதேசத்திற்கு இந்திய அணி தகுந்த பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.