ஒமைக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது இதுவரை 186 பேர் சிகிச்சைக்கு பின் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.