இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நேற்றுபர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது பந்தை சேதப்படுத்தியதாக தடைபெற்ற வார்னர், பான்கிராப்ட், டேவிட் வார்னர் ஆகியோர் ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்தினர்.
அந்த அணியின் பான்கிராப்ட் டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வார்ன் 2 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.