X

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத் காலியிறுதிக்கு முன்னேற்றம்

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-ம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத், ஜப்பான் வீரர் நிஷாமோடோவை சந்தித்தார்.

இதில் ரஜாவத் 21-8, 21-16 என்ற நேர்செட்டில் வென்று காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.