ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 – பெண்கள் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை வெண்கல பதக்கம் வென்றார்
ஆசிய விளையாட்டு போட்டியின் பெண்கள் குத்துச்சண்டையில் 50-54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிரீதி பவார் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனையை வீழ்த்திய சீன வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்திய அணி இதுவரை 13 தங்கம், 24 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களைப் பெற்றுள்ளது.