X

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 – இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஹாங்காங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது

ஆசிய விளையாட்டு பெண்கள் ஹாக்கி அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி தொடக்கம் முதலே கோல் மழை பொழிந்தது. இறுதியில், இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்திய பெண்கள் ஹாக்கி அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு டிரா பெற்றது. இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நாளை நடக்கும் அரையிறுதியில் தென் கொரியாவுடன் மோதுகிறது.

Tags: tamil sports