X

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை – இந்தியாவுக்கு 19 பதக்கங்கள்

ஆசிய ஜூனியர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடக்கிறது. இந்த போட்டியின் முடிவில் இந்தியா 8 தங்கப்பதக்கம் பெற்றது. 5 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 19 பதக்கங்களை கைப்பற்றியது. பெண்களில் 10 பேர் பங்கேற்றதில் 6 பேர் தங்கப்பதக்கம் வென்றனர்.