ஹாக்கி போட்டி – பெல்ஜியத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்திய ஹாக்கி அணி பெல்ஜியம் சென்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று நடைபெற்றது.

முதல் ஆட்டத்திலேயே உலக சாம்பியன்ஷிப்பான பெல்ஜியத்திற்கு எதிராக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

39-வது நிமிடத்தில் மந்தீப் சிங் முதல் கோலை பதிவு செய்தார். 54-வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் மற்றொரு கோல் அடிக்க இந்தியா 2-0 என வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *