வீரர்களை விடுவித்த ஐபிஎல் அணிகள் – முழு விவரம் இதோ
ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளும் விடுவித்துள்ள வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்: லசித் மலிங்கா, நாதன் கவுல்டர்-நைல், ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்செல் மெக்கிளெனகன், ரூதர்போர்டு, திக்விஜய் தேஷ்முக், பிரின்ஸ் பல்வான்ட் ராய்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: மொயீன் அலி, கிறிஸ் மோரிஸ், இசுரு உதானா, டேல் ஸ்டெயின், உமேஷ் யாதவ், ஷிவம் துபே, குர்கீரத் மான், பவன் நெஹி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: டாம் பாண்டன், கிறிஸ் க்ரீன், நிகில் நாயக், சித்தேஷ் லாட், எம். சித்தார்த்
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஸ்டீவ் ஸ்மித், அங்கித் ராஜ்பூட், ஒஷானே தாமஸ், ஆகாஷ் சிங், வருண் ஆரோன், டாம் கர்ரன், அனிருதா ஜோஷி, ஷஷாங்க் சிங்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்: மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல், கே.கவுதம், முஜீப் உர் ரஹ்மான், ஜிம்மி நீசம், ஹர்துஸ் வில்ஜோன், கருண் நாயர், தஜிந்தர் சிங், சுசித்
டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஜேசன் ராய், சந்தீப் லாமிச்சேன், அலேக்ஸ் கேரி, கீமோ பால், தேஷ்பாண்டே, மோகித் சர்மா
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: சஞ்சங் யாதவ், பிரித்விராஜ், பி சந்தீப், பில்லி ஸ்டேன்லேக், பேபியன் ஆலன்.