ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை-நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறிய நிலையில், ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.