மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி – காலியிறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 5 முறை மாட்ரிட் சாம்பியனான ரபேல் நடால், இளம் வீரரான கார்லஸ் அல்காரஸ். ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் 6-2, 1-6 ,6-3  என்ற செட் கணக்கில் கார்லஸ் அல்காரஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.