புதிய வாகன பதிவில் பிஎச் என துவங்கும் பதிவு எண் அறிமுகம்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

புதிய வாகன பதிவில் பிஎச் (BH Bharat series) என துவங்கும் பதிவெண்ணை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் பதிவு செய்வதை தவிர்க்க பிஎச் பதிவெண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.