தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்று முதல் 4 நாட்கள் தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

4 நாட்கள் தீபாவளி விடுமுறையின்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.