சரவரனுக்கு ரூ.520 குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் 70 காசுகள் குறைந்து 60 ரூபாய் 60 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.