இன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 9, 2019

மேஷம்:மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையும். பயன் இல்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. தொழிலில் லாபம் சராசரி அளவில் இருக்கும்.

ரிஷபம்:எவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தை பாதுகாக்கவும்.

மிதுனம்:மனதில் இருந்த குழப்பம் மறையும். தொழில், வியாபார வளர்ச்சியால் தாராள பணவரவு கிடைக்கும்.

கடகம்:குடும்பநலனில் கூடுதல் கவனம் கொள்வீர்கள்..தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும்.

சிம்மம்:இஷ்டதெய்வத்தின் அருள் துணை நிற்கும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி நிலை உருவாகும்.

கன்னி:உங்களின் பேச்சு சிலர் மனதை புண்படுத்தலாம்.தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும்.

துலாம்:திட்டமிட்டு செயல்பட்டு பணியை எளிதாக்குவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி நோக்கில் அமையும்.

விருச்சிகம்:இஷ்ட தெய்வ அருளால் முக்கிய செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள்.

தனுசு:எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இடையூறு குறுக்கிடலாம்.

மகரம்:பேச்சு, செயலில் இதமான அணுகுமுறை தேவை. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும்.

கும்பம்:இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி வளர்ச்சி அதிகரிக்கும்.

மீனம்:இரக்க சிந்தனையால் பிறருக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *