அஸ்லான் ஷா ஆக்கி – மலேசியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

6 அணிகள் இடையிலான 28-வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இந்திய அணி தரப்பில் சுமித் (17-வது நிமிடம்), சுமித் குமார் (27-வது நிமிடம்), வருண்குமார் (36-வது நிமிடம்), மன்தீப் சிங் (58-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். மலேசிய அணியில் ராஸி ரஹிம்12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை (பிற்பகல் 3.35 மணி) சந்திக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *