Tamilவிளையாட்டு

அசாரூதின், கங்குலி, டோனி ஆகியோரது சாதனையை முறியடித்த கோலி!

இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த இன்னிங்ஸ் வெற்றியோடு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 10-வது முறையாக இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம் அதிக முறை இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த இந்திய அணி கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

எம்எஸ் டோனி 9 இன்னிங்ஸ் வெற்றிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அசாருதீன் 8 வெற்றிகளுடன் 3-வது இடத்திலும், கங்குலி 7 வெற்றிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *