X

yeddyurappa

கர்நாடக கூட்டணி ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும் – எடியூரப்பா

கர்நாடகத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தாங்கள் கவிழ்க்க மாட்டோம், அது தானாகவே கவிழ்ந்துவிடும், என்று கர்நாடக பா.ஜ.க தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். துமகூரு சித்தகங்கா… Read More