தமிழகத்தில் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்க கடலில் இலங்கை-தமிழகத்தையொட்டிய பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல் கேரளாவையொட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு- மாலத்தீவு பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி

Read more