வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தங்க சனீஸ்வரர் – ஜெய மங்கள சனீஸ்வரர் – ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் ஆலய மஹா கும்பாபிஷேகத்தினுடைய இரண்டாவது நாள் பூஜைகள் நடைபெற்றது

இன்று 13.06.2019 வியாழக்கிழமை வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஜெய மங்கள சனீஸ்வரருக்கும், லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வேண்டும்

Read more

சனி தோஷம் நீக்கும் சனி சாந்தி ஹோமம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் உலக மக்களின் நலனுக்காக வருகிற 01.06.2019 சனிக்கிழமை

Read more

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா! – மே 17 ஆம் தேதி நடைபெறுகிறது

நிகழும் மங்களகரமான விகாரி வருஷம் வைகாசி மாதம் 3ம் நாள் (17.05.2019) வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி

Read more

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் பாரதத்தில் முதல் முறையாக சொர்ண சனீஸ்வரருக்கு ஆலயம் ஜூண் 14 ல் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பாரதத்தில் முதல் முறை முறையாக ஸ்ரீ சொர்ண சனீஸ்வரர் ஆலயம் வருகிற ஜூண் மாதம் 14 ஆம்

Read more

தன்வந்திரி பீடத்தில் அமாவசை யாகத்துடன் திருமஞ்சன திருவிழா துவங்கியது

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, அக்னி நக்ஷத்திரத்தின்

Read more

தன்வந்திரி பீடத்தில் அற்புதம் தரும் அஷ்ட பைரவர் யாகம்

இப்பாரத பூமியில் ஒரே மேடையில், ஒரே நேரத்தில் 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாண வைபவங்கள் நடைபெற்ற வேலூர் மாவாட்டம்  வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடமாகும். இப்பீடத்தின் ஸ்தாபகர் மற்றும், பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை

Read more

தன்வந்திரி பீடத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர்மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  உலக நலன் கருதி தமிழ்புத்தாண்டை முன்னிட்டு வருகிற 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கீழ்கண்ட ஐந்துஹோமங்கள் நடைபெறவுள்ளது. 1.  நக்ஷத்திர தோஷங்கள் நீங்க நக்ஷத்திர சாந்திஹோமம். எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம். ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம். நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம். வாழவில்வளம் பெற குபேர லட்சுமி ஹோமம். ஆகிய ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளது. யாகங்களை முன்னிட்டு காலை கோ பூஜையும், கணபதி ஹோமமும், வேத பராயணமும், கலச பூஜையும், சிறப்பு பூஜையும்நடைபெறவுள்ளது. யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் : ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும்சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத்தயங்க மாட்டார் . மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம்,குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல்,

Read more