tamil sports

2026-ம் ஆண்டின் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்ற நியூ ஜெர்சி

2026-ம் ஆண்டின் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்ற நியூ ஜெர்சி2026-ம் ஆண்டின் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்ற நியூ ஜெர்சி

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிபா நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும். அதன்படி 2026-ம் ஆண்டு அடுத்த உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த… Read More

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றிவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகின்றன. இதில் முதல் ஒருநாள்… Read More

சமர் ஜோசப்புக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வழங்கிய அங்கீகாரம்

சமர் ஜோசப்புக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வழங்கிய அங்கீகாரம்சமர் ஜோசப்புக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வழங்கிய அங்கீகாரம்

வெஸ்ட் இண்டீஸ் அணி 3 வடிவிளான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல்… Read More

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் – ஜெய்ஸ்வால் சதத்தால் இந்தியா தேநீர் இடைவேளையில் 3/223 ரன்கள் சேர்த்தது

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் – ஜெய்ஸ்வால் சதத்தால் இந்தியா தேநீர் இடைவேளையில் 3/223 ரன்கள் சேர்த்ததுஇங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் – ஜெய்ஸ்வால் சதத்தால் இந்தியா தேநீர் இடைவேளையில் 3/223 ரன்கள் சேர்த்தது

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப்… Read More

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கியது உத்தரபிரதேச அரசு

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கியது உத்தரபிரதேச அரசுஇந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கியது உத்தரபிரதேச அரசு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீராங்கனையாக தீப்தி சர்மா உள்ளார். இவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம்… Read More

காசோலை முறைகேடு – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கைது

காசோலை முறைகேடு – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கைதுகாசோலை முறைகேடு – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கைது

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரசாந்த் வைத்யா. இவர் இந்தியாவுக்காக 1990-களில் 4 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி உள்ளார். வைத்யா தற்போது விதர்பா கிரிக்கெட் சங்கத்தின்… Read More

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்புஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷாவின் பதவிக்காலம்… Read More

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நிறைவு – 94 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது தமிழகம்

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நிறைவு – 94 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது தமிழகம்கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நிறைவு – 94 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது தமிழகம்

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 35 தங்கம், 20 வெள்ளி, 36 வெண்கலம், ஆகமொத்தம் 91 பதக்கங்களை பெற்று 3-வது இடத்தில்… Read More

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல் – 5 வது இடத்திற்கு சரிந்தது இந்திய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல் – 5 வது இடத்திற்கு சரிந்தது இந்திய அணிஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல் – 5 வது இடத்திற்கு சரிந்தது இந்திய அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில் நடந்த முதல்… Read More

டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய சுப்மன் கில்லை விமர்சித்த முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 28… Read More