tamil sports

ஐசிசி ஒருநாள் போட்டி ஆல் ரவுண்டர் தரவரிசை – ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதல் இடம் பிடித்தார்

ஐசிசி ஒருநாள் போட்டி ஆல் ரவுண்டர் தரவரிசை – ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதல் இடம் பிடித்தார்ஐசிசி ஒருநாள் போட்டி ஆல் ரவுண்டர் தரவரிசை – ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதல் இடம் பிடித்தார்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பிடத்தக்க மாற்றமாக ஒருநாள் போட்டிகளின் ஆல் ரவுண்டர் வரிசையில் நீண்ட காலங்களாக நம்பர்… Read More

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறதுஇந்தியா – இங்கிலாந்து இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த… Read More

கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனை எச்சரித்த பிசிசிஐ

கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனை எச்சரித்த பிசிசிஐகிரிக்கெட் வீரர் இஷான் கிஷனை எச்சரித்த பிசிசிஐ

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தெரிவித்தார். மேலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு தமக்கு அனுமதி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு உடனடியான… Read More

சி.எஸ்.கே அணியின் விளம்பர தூதராக நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு

சி.எஸ்.கே அணியின் விளம்பர தூதராக நடிகை கத்ரீனா கைஃப் தேர்வுசி.எஸ்.கே அணியின் விளம்பர தூதராக நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு

17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் வருகிற மார்ச் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியை மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே இறுதி வரை நடத்த… Read More

புரோ கபடி லீக் – பாட்னா, தெலுங்கு டைட்டன்ஸ் இன்று மோதல்

புரோ கபடி லீக் – பாட்னா, தெலுங்கு டைட்டன்ஸ் இன்று மோதல்புரோ கபடி லீக் – பாட்னா, தெலுங்கு டைட்டன்ஸ் இன்று மோதல்

10-வது புரோ கபடி 'லீக்' போட்டியில் 11-வது சுற்று ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82… Read More

இந்தோனேசியாவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி பலி

இந்தோனேசியாவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி பலிஇந்தோனேசியாவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி பலி

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் பாந்துங் பகுதியில் சிலிவாங்கி ஸ்டேடியத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ஒன்று நடந்தது. அப்போது, விளையாட்டின் நடுவே சுபாங் நகரை சேர்ந்த செப்டேன்… Read More

மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனைப் படைத்த கெல்வின் கிப்து விபத்தில் மரணம்

மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனைப் படைத்த கெல்வின் கிப்து விபத்தில் மரணம்மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனைப் படைத்த கெல்வின் கிப்து விபத்தில் மரணம்

கென்யாவை சேர்ந்த பிரபல நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரரான கெல்வின் கிப்தும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சிகாகோ (அமெரிக்கா) மாரத்தான் போட்டியில் பந்தய தூரத்தை… Read More

உலகின் சிறந்த கேப்டன் யார்? – முகமது சமியின் வித்தியாசமான பதில்

உலகின் சிறந்த கேப்டன் யார்? – முகமது சமியின் வித்தியாசமான பதில்உலகின் சிறந்த கேப்டன் யார்? – முகமது சமியின் வித்தியாசமான பதில்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி, காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். டெஸ்ட் போட்டிகளில் ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை… Read More

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – அடுத்த 2 போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார்?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – அடுத்த 2 போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார்?இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – அடுத்த 2 போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார்?

இந்தியா வந்த இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்டில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த… Read More

ஆட்டநாயகன் விருதை கண்டிப்பாக பகிர மாட்டேன் – நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா

ஆட்டநாயகன் விருதை கண்டிப்பாக பகிர மாட்டேன் – நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராஆட்டநாயகன் விருதை கண்டிப்பாக பகிர மாட்டேன் – நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா

தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி… Read More