கர்நாடக காங்கிரஸ் அரசு பொய்யர்களின் அரசு – மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தாக்கு
மத்திய அரசு வரிப் பகிர்வில் பாரபட்சம் பார்க்கிறது. தென்மாநிலங்களில் அதிக அளவில் வரி வசூல் ஆகும் நிலையில், குறைந்த அளவே ஒதுக்கப்படுகிறது. தென்மாநில வரிகள் வடமாநிலங்களுக்கு செல்கிறது.
Read More