தமிழக சட்டசபையில் 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யபப்டுகிறது
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
Read More