tamil news
கர்நாடக காங்கிரஸ் அரசு பொய்யர்களின் அரசு – மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தாக்கு
மத்திய அரசு வரிப் பகிர்வில் பாரபட்சம் பார்க்கிறது. தென்மாநிலங்களில் அதிக அளவில் வரி வசூல் ஆகும் நிலையில், குறைந்த அளவே ஒதுக்கப்படுகிறது. தென்மாநில வரிகள் வடமாநிலங்களுக்கு செல்கிறது.… Read More
புதுவையில் பா.ஜ.க போட்டியிடுவதை உறுதி செய்த முதலமைச்சர் ரங்கசாமி
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதுவை அமைச்சரவையில் என்.ஆர். காங்கிரசும், பா.ஜனதாவும் பங்கேற்றுள்ளன. இந்த… Read More
தங்கத்தின் விலை உயர்வு – சவரனுக்கு ரூ.160 உயர்வு
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்நிலையில்… Read More
பாராளுமன்ற தேர்தல் குறித்து இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆலோசனை
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று… Read More
பிரதமரின் உரையை படித்தேன், ரசித்தேன், சிரித்தேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- கேள்வி:- பாராளுமன்றத்தில் பிரதமர் உரை நிகழ்த்தி இருக்கிறார். பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அது… Read More
பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு – சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அடுத்த நாள் பிப்ரவரி 1-ந்தேதி மந்திய நிதிமந்திரி நிர்மலா… Read More
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை… Read More
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேர் விடுதலை – படகுகள் அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவு
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 22-ந்தேதி 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.… Read More
மக்களவையில் பா.ஜ.க – திமுக எம்.பிக்கள் இடையே கடுமையான வாக்குவாதம்
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை மக்களவை வழக்கம்போல் 11 மணிக்கு தொடங்கியது. அவை தொடங்கிய சிறிது நேரத்தில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு… Read More
சோதனைகள் தொடர்ந்து நடந்தாலும் அமலாக்கத்துறையால் ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்ய முடியவில்லை – டெல்லி அமைச்சர் அதிஷி தாக்கு
டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிலரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. அவர்கள் ஜாமின் கிடைக்காமல் ஜெயிலில்… Read More