tamil news

அசாம் மாநிலத்தில் பஸ், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – 14 பேர் பலி

அசாம் மாநிலத்தில் பஸ், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – 14 பேர் பலிஅசாம் மாநிலத்தில் பஸ், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – 14 பேர் பலி

அசாம் மாநிலத்தில் அத்கேலியா நகரில் இருந்து பலிஜன் ஊரை நோக்கி ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 45 பேர் இருந்தனர். சுற்றுலா சென்று விட்டு… Read More

இளைஞர் அணி மாநாடு தேதி குறித்த ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

இளைஞர் அணி மாநாடு தேதி குறித்த ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்புஇளைஞர் அணி மாநாடு தேதி குறித்த ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும்… Read More

அதானி குழுமத்திற்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அதானி குழுமத்திற்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்புஅதானி குழுமத்திற்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று, அதானி குழுமம். இதன் நிறுவனர், இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான குஜராத் மாநிலத்தை சேர்ந்த கவுதம் அதானி (Gautam Adani).… Read More

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வுஇந்திய மகளிர் அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை… Read More

நெல்லையில் 92 சதவீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்

நெல்லையில் 92 சதவீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்நெல்லையில் 92 சதவீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்படைந்த தாலுகா பகுதிகளை சேர்ந்த… Read More

திருச்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

திருச்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடிதிருச்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று திருச்சி வந்தார். திருச்சி வந்த அவர் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர், திருச்சி… Read More

பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் வழங்கிய ஐ.எம்.எஃப்

பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் வழங்கிய ஐ.எம்.எஃப்பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் வழங்கிய ஐ.எம்.எஃப்

கடந்த ஜூலை மாதம், பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, வாஷிங்டனை மையமாக கொண்ட ஐஎம்எஃப் (IMF) எனும் சர்வதேச நிதி நாணயம், $1.2 பில்லியன் வழங்கியிருந்தது.… Read More

தமிழ்நாட்டிற்கு முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது – பிரதமர் மோடி பேச்சு

தமிழ்நாட்டிற்கு முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது – பிரதமர் மோடி பேச்சுதமிழ்நாட்டிற்கு முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது – பிரதமர் மோடி பேச்சு

திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை… Read More

இந்தியாவின் வளம் மற்றும் கலாச்சாரத்திற்கு தமிழகம் முக்கிய பங்காற்றியுள்ளது – பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவின் வளம் மற்றும் கலாச்சாரத்திற்கு தமிழகம் முக்கிய பங்காற்றியுள்ளது – பிரதமர் மோடி பேச்சுஇந்தியாவின் வளம் மற்றும் கலாச்சாரத்திற்கு தமிழகம் முக்கிய பங்காற்றியுள்ளது – பிரதமர் மோடி பேச்சு

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் பின்னர் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர்… Read More

ஸ்ரீவைகுண்டத்தில் 16 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டது

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான இடங்களில் பெரும் பாதிப்பு அடைந்தது. கடந்த… Read More