tamil news
ஜனாதிபதி தேனீர் விருந்து – பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்பு
75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும்… Read More
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா – பங்கேற்க விரும்பும் இந்திய பக்தர்கள் பிப்.6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் திருவிழா நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியர் ஆலய திருவிழா பிப்.23 ஆம்… Read More
ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஹெலிகாப்டர்களை உருவாக்கும் கட்டமைப்பை உருவாக்கும் டாடா நிறுவனம்
ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் ஹெலிகாப்டர்களை அசெம்பில் செய்யும் மையத்தை கட்டமைக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும்… Read More
ஆளுநார் ஆர்.என்.ரவி தேனீர் விருந்தில் பங்கேற்கும் அதிமுக
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள்,… Read More
குடியரசு தின விழாவில் மயங்கி விழுந்த முன்னாள் தெலுங்கானா துணை முதல்வர்
நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் தெலுங்கானா பவனில் இன்று காலையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்… Read More
நண்பர் கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவித்தமைக்காக நன்றி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள்… Read More
சவுதி அரேபியாவில் முதல் முறையாக மதுபானக் கடை திறக்கப்பட உள்ளது
மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த சவுதி அரேபியாவில், முதல் முதலாக மதுபானக்கடையை திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளதாக இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்து உள்ளார்.… Read More
வட தமிழக கடலோர மாவட்டங்கச்ளில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை… Read More
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவில் இருந்து 1900 பேர் பணி நீக்கம்!
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆக்டிவிஷன் ப்லிசர்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸ்-இல் பணியாற்றி வருவோரில் சுமார் 1900 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. தொழில்நுட்ப துறையில் பல்வேறு… Read More
பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிந்து விடுவார்கள் – தொல்.திருமாவளவன்
திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவரும் சிதம்பர பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து விமானம்… Read More