tamil news
ஈரானிய கப்பல்கள் சிறைபிடிப்பு – 17 ஈரானியர்களை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்… Read More
சூடான் நாட்டில் இரு பிரிவுவினருக்கு இடையே நடந்த மோதலில் 54 பேர் பலி
வட ஆப்பிரிக்க நாடுகளான சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் வளம் கொண்ட அபேயில் ஆதிக்கம் செலுத்த இரு நாடுகளும் விரும்புகின்றன. கடந்த 2011-ல்… Read More
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பணிகளுக்கான… Read More
லடாக்கில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு
காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியில் இன்று அதிகாலை 5.39 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்… Read More
சிமி அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பு – மத்திய அரசு உத்தரவு
அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 2001-ல் ஆட்சியில் இருந்தபோது சிமி அமைப்பு முதன்முதலில் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. 2014-ல்… Read More
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் இருக்காது, தேர்தலும் இருக்காது – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காட்டம்
பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள்… Read More
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்கிறது
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது. பொதுமக்கள் அதிகமாக வந்து… Read More
முடிவு எடுப்பதில் உறுதியாக இருங்கள் – மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதி பொதுத்தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும், பயத்தையும் போக்கி துணிவுடன் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் மோடி கடந்த 2018-ம்… Read More
தென் சென்னை தொகுதியில் நடிகை குஷ்புவை களம் இறக்க பா.ஜ.க திட்டம்
தேர்தல் காலங்களில் கூட்டணிகள் உறுதிப்படுத்தப்பட்டு வேட்பாளர்கள் அறி விக்கப்பட்ட பிறகுதான் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்படும். ஆனால் இந்த முறை பா. ஜனதாவில் வேட்பாளர் பட்டியல்… Read More
கோடம்பாக்கம் முதல் பூந்தமல்லி வரை அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும் – அதிகாரிகள் தகவல்
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26.1 கி.மீ.… Read More