tamil news

ஜே.பி.நட்டா, எல்.முருகன் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு

ஜே.பி.நட்டா, எல்.முருகன் மாநிலங்களவை எம்.பியாக தேர்வுஜே.பி.நட்டா, எல்.முருகன் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குஜராத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட கடந்த சில நாட்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல், மத்திய பிரதேச மாநிலத்தில்… Read More

மாநிலங்களவை எம்.பியாக சோனியா காந்தி தேர்வு

மாநிலங்களவை எம்.பியாக சோனியா காந்தி தேர்வுமாநிலங்களவை எம்.பியாக சோனியா காந்தி தேர்வு

காங்கிரஸ கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி தலைவருமான சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்காக… Read More

இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டி – பும்ப்ராவுக்கு ஓய்வு?

இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டி – பும்ப்ராவுக்கு ஓய்வு?இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டி – பும்ப்ராவுக்கு ஓய்வு?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில்… Read More

சென்னையில் தங்கம் விலை குறைவு – ஒரு சவரனுக்கு ரூ.120 குகுறைவு

சென்னையில் தங்கம் விலை குறைவு – ஒரு சவரனுக்கு ரூ.120 குகுறைவுசென்னையில் தங்கம் விலை குறைவு – ஒரு சவரனுக்கு ரூ.120 குகுறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வரும் நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.… Read More

பாரதிய ஜனதா விஷ விதைகளை தூவி வருகிறது – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

பாரதிய ஜனதா விஷ விதைகளை தூவி வருகிறது – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேபாரதிய ஜனதா விஷ விதைகளை தூவி வருகிறது – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேச்சு விவரம் வருமாறு: பிரதமர் மோடியும்,… Read More

இரண்டு பங்காளி கட்சிகளும் ரகசிய கூட்டணி வைத்துள்ளன – அண்ணாலை தகவல்

இரண்டு பங்காளி கட்சிகளும் ரகசிய கூட்டணி வைத்துள்ளன – அண்ணாலை தகவல்இரண்டு பங்காளி கட்சிகளும் ரகசிய கூட்டணி வைத்துள்ளன – அண்ணாலை தகவல்

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் ஜனநாயகம் எப்படி இருக்க கூடாதோ அப்படியெல்லாம் தான் இருக்கிறது. ஊழல், குடும்ப ஆட்சியில் திளைத்து,… Read More

ராகுல் காந்திக்கு அசாம் போலீஸ் சம்மன்

ராகுல் காந்திக்கு அசாம் போலீஸ் சம்மன்ராகுல் காந்திக்கு அசாம் போலீஸ் சம்மன்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கி மும்பையை நோக்கி பாத யாத்திரையை நடத்தி வருகிறார். கடந்த மாதம் அவர் அசாம் மாநிலத்தில் நடை பயணத்தை நடத்தினார். அப்போது… Read More

சொத்து வரி செலுத்தாத வணிக கட்டடங்களை ஜப்தி பண்ண சென்னை மாநகராட்சி முடிவு

சொத்து வரி செலுத்தாத வணிக கட்டடங்களை ஜப்தி பண்ண சென்னை மாநகராட்சி முடிவுசொத்து வரி செலுத்தாத வணிக கட்டடங்களை ஜப்தி பண்ண சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரியை வசூலிப்பதில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பருவமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை சொத்துவரி, தொழில்வரி, தொழில் உரிமம் போன்ற… Read More

பிரதமர் மோடியையும், அமைச்ச அமித்ஷாவையும் இரவு நேரத்தில் ஏன் சந்திக்க வேண்டும்? – குலாம் நபி ஆசாத்துக்கு பரூக் அப்துல்லா பதிலடி

பிரதமர் மோடியையும், அமைச்ச அமித்ஷாவையும் இரவு நேரத்தில் ஏன் சந்திக்க வேண்டும்? – குலாம் நபி ஆசாத்துக்கு பரூக் அப்துல்லா பதிலடிபிரதமர் மோடியையும், அமைச்ச அமித்ஷாவையும் இரவு நேரத்தில் ஏன் சந்திக்க வேண்டும்? – குலாம் நபி ஆசாத்துக்கு பரூக் அப்துல்லா பதிலடி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியை… Read More

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் மாணவர்கள் சேரலாம் – இஸ்ரோ அறிவிப்பு

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் மாணவர்கள் சேரலாம் – இஸ்ரோ அறிவிப்புஇளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் மாணவர்கள் சேரலாம் – இஸ்ரோ அறிவிப்பு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து பள்ளி செல்லும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இளம் உள்ளங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்… Read More