tamil cinema

பிரபாஸின் ‘கல்கி 2898 AD’ படத்தின் பின்னணி இசையின் சிறு கோர்வை , ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக அரங்கேற்றமாகியுள்ளது!

பிரபாஸின் ‘கல்கி 2898 AD’ படத்தின் பின்னணி இசையின் சிறு கோர்வை , ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக அரங்கேற்றமாகியுள்ளது!பிரபாஸின் ‘கல்கி 2898 AD’ படத்தின் பின்னணி இசையின் சிறு கோர்வை , ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக அரங்கேற்றமாகியுள்ளது!

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், நடிப்பில். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்தியா சினிமா உலகமே  எதிர்பார்த்து காத்திருக்கும் 'கல்கி 2898 AD' படத்தின்… Read More

முன்னுதாரணமாக மாறிய சந்தோஷ் நாராயணனின் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி

முன்னுதாரணமாக மாறிய சந்தோஷ் நாராயணனின் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சிமுன்னுதாரணமாக மாறிய சந்தோஷ் நாராயணனின் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி

மேக்கிங் மொமெண்ட்ஸ் ஒருங்கிணைப்பில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி இசை நிகழ்ச்சி, பிரம்மாண்டமான முறையில், எந்தவித புகார்களும் இல்லாமல், ஒரு இசை நிகழ்ச்சி எப்படி நடைபெற… Read More

ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா (ASTRA) விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட ‘ஜவான்’!

ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா (ASTRA) விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட ‘ஜவான்’!ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் ஆஸ்ட்ரா (ASTRA) விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட ‘ஜவான்’!

இயக்குநர் அட்லீ இயக்கத்தில்  ஷாருக் கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படத்தை, கௌரி கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.… Read More

கோலிவுட் நடிகைகள் கலந்துக்கொண்ட ‘CHOSEN4You கான்க்ளேவ்’ நிகழ்வு!

கோலிவுட் நடிகைகள் கலந்துக்கொண்ட ‘CHOSEN4You கான்க்ளேவ்’ நிகழ்வு!கோலிவுட் நடிகைகள் கலந்துக்கொண்ட ‘CHOSEN4You கான்க்ளேவ்’ நிகழ்வு!

சரும பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு துறையில் ஒரு முக்கிய பங்காற்றி வரக்கூடிய CHOSEN®, தனது 4 வது ஆண்டு நிறைவை CHOSEN®4You கான்க்ளேவ் என்ற பிரமாண்டமான… Read More

“நான் எப்போதுமே விஜய்யின் விசுவாசி தான்” – ‘நினைவெல்லாம் நீயடா’ விழாவில் ஓப்பனாக பேசிய இயக்குநர் பேரரசு

“நான் எப்போதுமே விஜய்யின் விசுவாசி தான்” – ‘நினைவெல்லாம் நீயடா’ விழாவில் ஓப்பனாக பேசிய இயக்குநர் பேரரசு“நான் எப்போதுமே விஜய்யின் விசுவாசி தான்” – ‘நினைவெல்லாம் நீயடா’ விழாவில் ஓப்பனாக பேசிய இயக்குநர் பேரரசு

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம்  "நினைவெல்லாம் நீயடா". ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’… Read More

சஸ்பென்ஸ் திரில்லர் கதையை புதிய கோணத்தில் சொல்லும் ‘அதோமுகம்’

சஸ்பென்ஸ் திரில்லர் கதையை புதிய கோணத்தில் சொல்லும் ‘அதோமுகம்’சஸ்பென்ஸ் திரில்லர் கதையை புதிய கோணத்தில் சொல்லும் ‘அதோமுகம்’

அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள்,… Read More

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் ‘தண்டேல்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் ‘தண்டேல்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது!நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் ‘தண்டேல்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

முன்னணி நட்சத்திரங்களான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில், இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில்,  தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிப்பில் உருவாகும் அற்புதமான திரைப்படம்,  “தண்டேல்”.… Read More

வைரலாகும் கயல் ஆனந்தியின் ‘மங்கை’ பட டிரைலர்

வைரலாகும் கயல் ஆனந்தியின் ‘மங்கை’ பட டிரைலர்வைரலாகும் கயல் ஆனந்தியின் ‘மங்கை’ பட டிரைலர்

கயல், பரியேறும் பெருமாள், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர் ஆனந்தி. இவர் தற்போது இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் 'மங்கை' திரைப்படத்தில்… Read More

‘லால் சலாம்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு

‘லால் சலாம்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு‘லால் சலாம்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு

ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின்… Read More

‘புதுப்பேட்டை 2’ இந்த வருடம் தொடங்கும் – இயக்குநர் செல்வராகவன் நம்பிக்கை

‘புதுப்பேட்டை 2’ இந்த வருடம் தொடங்கும் – இயக்குநர் செல்வராகவன் நம்பிக்கை‘புதுப்பேட்டை 2’ இந்த வருடம் தொடங்கும் – இயக்குநர் செல்வராகவன் நம்பிக்கை

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புதுப்பேட்டை'. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், சோனியா அகர்வால், சினேகா… Read More