tamil chennai 360

81 வயதுடையவரின் மூளையில் இருந்த பெரிய கட்டி அகற்றம்! – ரேடியல் சாலை காவேரி மருத்துவமனை சாதனை

81 வயதுடையவரின் மூளையில் இருந்த பெரிய கட்டி அகற்றம்! – ரேடியல் சாலை காவேரி மருத்துவமனை சாதனை81 வயதுடையவரின் மூளையில் இருந்த பெரிய கட்டி அகற்றம்! – ரேடியல் சாலை காவேரி மருத்துவமனை சாதனை

81 வயதான திருமதி கே.எஸ்.தனது மகளுடன் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களில், அவருக்கு நடப்பதிலும், அறிவாற்றல் செயல்பாட்டிலும் சிரமம்… Read More

எழும்பூர் அருங்காட்சியகம்

எழும்பூர் அருங்காட்சியகம்எழும்பூர் அருங்காட்சியகம்

எக்மோர் எனப்படும் எழும்பூர் பகுதி மெட்ராஸின் மிகப் பழைய பகுதிகளில் ஒன்று. எழும்பூரைப் பற்றிய குறிப்புகள் சோழ மன்னன் குலோத்துங்கனின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. சோழப் பேரரசின் கீழ்,… Read More

கலாக்ஷேத்ரா

கலாக்ஷேத்ராகலாக்ஷேத்ரா

கிழந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசக் குடும்பம் இந்தியாவைப் பிடுங்கிக் கொண்ட பிறகு, விக்டோரியன் அறநெறி தரநிலைகள் (Victorian Morality) என்ற பார்வையைக் கொண்டு இந்தியப் பழக்க வழக்கங்கள்… Read More

அண்ணா மேம்பாலம்

அண்ணா மேம்பாலம்அண்ணா மேம்பாலம்

ஆதி மெட்ராஸில் குதிரை பூட்டிய ஜட்கா வண்டிகள் மற்றும் மாட்டு வண்டிகள் தான் முக்கிய வாகனங்கள். பக்கிங்காம் கால்வாயில் மிதந்து வந்த படகுகளில் மலை மலையாகக் குவிந்த… Read More

மெட்ராஸ் கலைக் கல்லூரி

மெட்ராஸ் கலைக் கல்லூரிமெட்ராஸ் கலைக் கல்லூரி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மெட்ராஸ் கல்வி மையமாக இருந்து வருகிறது. இந்த ஊரில்தான் எத்தனையெத்தனை விதமான கல்வி கற்பிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நகரத்தில் சினிமா… Read More

புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு பில்ரோத் மருத்துவமனை முன்னெடுத்த நற்செயல்!

புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு பில்ரோத் மருத்துவமனை முன்னெடுத்த நற்செயல்!புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு பில்ரோத் மருத்துவமனை முன்னெடுத்த நற்செயல்!

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பில்ரோத் மருத்துவமனை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டும் இன்றி அவர்களின் மேம்பட்ட வாழ்க்கைக்கான பல ஆக்கப்பூர்வமான விசயங்களை செய்வதோடு, மருத்துவமனை… Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டாக்டர் ராமமூர்த்தியின் சித்திர புத்தகம் ‘செலிப்ரேட்டிங் பி.ராமமூர்த்தி’!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டாக்டர் ராமமூர்த்தியின் சித்திர புத்தகம் ‘செலிப்ரேட்டிங் பி.ராமமூர்த்தி’!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டாக்டர் ராமமூர்த்தியின் சித்திர புத்தகம் ‘செலிப்ரேட்டிங் பி.ராமமூர்த்தி’!

சென்னையில் நடைபெற்று வரும் WFNS (நரம்பியல் அறுவை சிகிச்சை சங்கங்களின் உலகக் கூட்டமைப்பு) அறக்கட்டளையின் சந்திப்பையொட்டி, இந்தியாவின் முன்னோடி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் பி.ராமமூர்த்தியின்… Read More

வள்ளுவர் கோட்டம்

வள்ளுவர் கோட்டம்வள்ளுவர் கோட்டம்

நுங்கம்பாக்கம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நிரம்பி வழிகிறது, ஆயிரக்கணக்கான வாகனங்கள் இலக்கை அடையும் ஆர்வத்தில் பொறுமையின்றித் தங்கள் ஹார்ன்களை ஒலிக்கின்றன. அருகில் உள்ள ஏரிக்கரை மாரியம்மன் கோயிலை… Read More

சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

கிழக்கிந்திய கம்பெனி இங்கே கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் கொஞ்சமும் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் உண்மை. கத்தோலிக்கப் பாதிரியார்கள் மெட்ராஸில் இறங்குவதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, என்பதால் அவர்கள் பாண்டிச்சேரி அல்லது தரங்கம்பாடியிலிருந்து… Read More

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம் சிறப்பாக நடைபெற்றது இந்த வேலை வாய்ப்பு… Read More