சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய ஸ்டான் லீ மரணம்

ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய பிரபல காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ. உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று காலமானார். அவருக்கு வயது 95.

Read more