தளர்வு இல்லா ஊரடங்கால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரிப்பு
தமிழகத்திலேயே கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதால் சென்னையில் மட்டும் இன்னும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் சென்னையை அடுத்த அத்திப்பட்டு, தாமரைப்பாக்கம், பெரனூர், அருமந்தை, வேப்பம்பட்டு,
Read more