ஆடுகளத்தில் புகுந்து ரோகித் சர்மாவுக்கு முத்தம் கொடுத்த ரசிகர் – வைரலாகும் வீடியோ

இந்தியாவின் முன்னணி உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

Read more