X

Novak Djokovic

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – கசனோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில் முன்னணி வீரரான ஜோகோவிச்- கரேன் கசனோவ்-ஐ எதிர் கொண்டார். இதில் 3-1 செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். முதல் செட்டை 4-6 என இழந்த போதிலும் அடுத்த மூன்று செட்டுகள் (7-6 (0), 6-2, 6-4) தொடர்ச்சியாக வென்று முத்திரை படைத்தார். Read More

Djokovic beats Isner at ATP Finals

Serbian star Novak Djokovic played like the world No.1 he currently is, beating American John Isner 6-4, 6-3 to lead… Read More

ஏடிபி பைனல் டென்னில்ஸ் – ஜான் இஸ்னெரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி

‘டாப் 8’ வீரர்கள் இடையிலான ஏடிபி பைனல் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. ‘குகா குயர்டன்’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஜோகோவிச் - ஜான்… Read More