ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பிரதமர் மோடியை எழுப்புவோம் – ராகுல் காந்தி
மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அரசுகள் சமீபத்தில் பதவி ஏற்றன. அடுத்த சில மணி நேரங்களில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அம்மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அறிவித்தனர்.
Read More