கஜா புயலால் கொடைக்கானலில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலி

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல் கொடைக்கானலில் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு 1,700-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமான மின் கம்பங்கள்

Read more