Gaja

இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் பணத்தை கஜா புழல் நிவாரண நிதியாக வழங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் பணத்தை கஜா புழல் நிவாரண நிதியாக வழங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் பணத்தை கஜா புழல் நிவாரண நிதியாக வழங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில்… Read More

புயலால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் புத்துயிர் பெற வைக்க முடியும் – விஞ்ஞானி தகவல்

புயலால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் புத்துயிர் பெற வைக்க முடியும் – விஞ்ஞானி தகவல்புயலால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் புத்துயிர் பெற வைக்க முடியும் – விஞ்ஞானி தகவல்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம், ஒரத்தநாடு மற்றும் நாகை மாவட்டம் வேதாரண்யம், தோப்புத்துறை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களும்,… Read More

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலகினர் நிதி உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலகினர் நிதி உதவிகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலகினர் நிதி உதவி

கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில்… Read More

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்புபுயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிளையார்குளத்தில் புயல் சேதங்களை பார்வையிட்ட முதல்வர், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது… Read More

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்ட முதல்வர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்ட முதல்வர்கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்ட முதல்வர்

வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இந்த புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள்… Read More

கஜா புயல் பாதிப்பை யாரும் அரசியலாக்க கூடாது – தமிழிசை செளந்தரராஜன்

கஜா புயல் பாதிப்பை யாரும் அரசியலாக்க கூடாது – தமிழிசை செளந்தரராஜன்கஜா புயல் பாதிப்பை யாரும் அரசியலாக்க கூடாது – தமிழிசை செளந்தரராஜன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:… Read More

கஜா புயலுக்கான நிதி கேட்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

கஜா புயலுக்கான நிதி கேட்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்திக்கிறார்.கஜா புயலுக்கான நிதி கேட்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

கஜா புயலின் ருத்ரதாண்டவத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஏராளமான கால்நடைகளும் இறந்து… Read More

கஜா புயலில் பலியானவர்களுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன் கோரிக்கை

கஜா புயலில் பலியானவர்களுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன் கோரிக்கைகஜா புயலில் பலியானவர்களுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன் கோரிக்கை

கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட… Read More

கஜா புயல் தொடர்பாக தமிழக அரசின் பணிகள் திருப்திகரமாக உள்ளது – பொன்.ராதாகிருஷ்ணன்

கஜா புயல் தொடர்பாக தமிழக அரசின் பணிகள் திருப்திகரமாக உள்ளது – பொன்.ராதாகிருஷ்ணன்கஜா புயல் தொடர்பாக தமிழக அரசின் பணிகள் திருப்திகரமாக உள்ளது – பொன்.ராதாகிருஷ்ணன்

கஜா புயல் தொடர்பாக தமிழக அரசின் பணிகள் திருப்திகரமாக உள்ளதாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “வ.உ.சிதம்பரனார் காட்டிய வழி… Read More

Death toll in Tamil Nadu due to cyclone Gaja rises to 33

The death toll due to cyclone Gaja, which hit Tamil Nadu's coastal districts on Friday, has increased to 33, Chief… Read More